This page is under constructions

கொழும்பு பிரதேச செயலகத்தினுள்  நீர் வழங்கல் தொடர்பாக மூன்று பிரதான பிரச்சனைகள்  காணப்படுகின்றன.

  • தாழ் அமுக்க பிரதேசங்களில் நீர் வழங்கல்.
  • சட்டபூர்வமற்ற முறையிலான நீர் விநியோகம்.
  • பொது நீர் குழாய்களிலிருந்து  நீர் வீண் விரயம்.
மேற்குறிப்பிட்ட பிரச்சனைகளை ஓரளவேனும் குறைப்பதற்காக பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
  • தனிப்பட்ட குழாய்நீர் விநியோகம் வழங்கப்பட்டன.
  • சட்டபூர்வமற்ற முறையிலான நீர் விநியோகத் தடை.
  • குறைந்த காற்றழுத்த பரப்புகளுக்கு அதிக விட்டம் கொண்ட தண்ணீர் குழாய்கள் வழங்குதல்.

புளுமென்டல் குப்பைமேடும் அதன் பாதகமான விளைவும்

மாதம்பிட்டிய‚ மட்டக்குளிய‚ கொட்டாஞ்சேனை‚ புளுமென்டல் ஆகிய 4 பிரதேசங்களை இணைத்த ஏறத்தாழ அரை ஏக்கர் பரப்பளவை புளுமென்டல் குப்பைமேடு வியாபித்துள்ளது.  ஏறத்தாழ 5000 குடும்பங்கள் இந்தக் குப்பைமேட்டிற்கு அண்மையில் வாழ்ந்து வருகின்றன.  இந்த குப்பை கூழங்களால் நீர் வடிகால் அமைப்புக்களில் அடைப்புக்கள் ஏற்பட்டு நீரோட்டம் தடைப்படுகின்றன. இத்தகைய தன்மை மழைக்காலங்களில்  வெள்ளப்பெருக்கு ஏற்படவும் வாய்ப்பாக அமைகின்றது. இத்தகைய தன்மைகளால் நுளம்புகளின் பெருக்கம்‚ சுகாதாரமற்ற சுற்றாடல்‚ வளிமாசடைதல்‚ துர்நாற்றம் வீசுதல்‚ போன்ற தன்மைகளோடு விசேடமாக தொற்றுநோய்கள் வெகுவாகப் பரவுவதற்கு  ஏதுவாக அமைகின்றது.  இத்தகைய தன்மை கொழும்பு நகரத்தின் சுத்தம்‚ சூழல்‚ சுகாதாரத்தை மிகவும் கடுமையாக பாதித்துள்ளது. இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்காக  கொழும்பு மாநகரசபையானது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் அவற்றை வெற்றி காண்பதென்பது முயற்கொம்பாகவே உள்ளது. ஆகவே இக் குப்பை மேடானது அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்வதனால் மேற்குறித்த பிரச்சனைகளை ஓரளவேனும் குறைத்துக்கொள்ள முடியும். பசளையாக்குதல் என்பது இதற்கு இன்னுமோர் தீர்வாக அமைகின்றது. ஆனாலும் இது பெரியளவில் வெற்றிதரும் திட்டம் என்று  கூறுவதற்கில்லை.

அண்மைக் காலங்களில் இந்தப் பெரும் பிரச்சனையை சூழல் சுற்றாடல் அமைச்சு பொறுப்பேற்றுள்ளதால் எதிர்காலத்தில் இப் பிரச்சனை தீர்க்கப்படும் என்ற நம்பிக்கை  எங்கள் எல்லோருக்குமுண்டு.

{slider Population by Gender|closed}

GN Division Male Female Total Population
196 Ranpathvila              891  1151  2042
197 Ellawewa  522  481  1003
198 Bethkewa  660  701  1361
199 Kanadara Rathmale  399  387  786
200 Nekathunuwewa  555  655  1210
201 Kokmaduwa  617  650  1267
202 Moragahawela  298  343  641
203 Mekichchawa  857  912  1769
204 Samadhigama  386  417  803
205 Sampathgama  962  1012  1974
206 Dachchihalmillawa  643  702 1345
207 Kudapattiya  775  816  1591
208 Maha Halmillawa  512  544  1056
209 Kumbukgollawa  419  501  920
210 Pandarellawa  377  464

 841

211 Panwella  384  402  786
212 Kumbukwewa  492  544  1036
213 Ambagahawewa  507  577  1084
214 Tikkampothana  247 286  533
215 Diuwlwewa  824  843  1667
216 Koonwewa  727 735  1462
217 Thallaththawa  525  524  1049
218 Weligollawa  550  583  1133
219 Punchchihalmillawa  352  379  731
220 Kohombagaskada  563  609  1172
221 Mahawewa  771  784  1555
222 Mahakumbukwewa  441  511  952
223 Gonmeruwewa  403  612  1015
224 Palippothana  311  352  663
225 Rathmalgahawewa  483  538 1021
226 Kirigallawa  461  503  964
227 Kelanikawewa  551  669  1220
228 Nelugollakada  358   370  728
229 Diganhalmillawa  612  715  1327
230 Mahamessalawa  1024  1049  2073
231 Kahatagasdigiliya East  837  948 1785
232 Kahatagasdigiliya West  1251  1296  2547
233 Mahakiribbawa  870  968  1838
234 Thurukthuragama  804  932  1736
235 Mahagalkandegama  423  446  869
Total Population 23644 25911 49624

{slider Population by Grama Niladhari division}

 
   

 

 

இல அமைப்பு முகவரி தொலைபேசி
01 Maly Rapi Society Kew road, Colombo 02  
02 Human collaboration foundation 67A, Chittampalm Gardiner mawatha, Colombo 02  
03 Sri lanka Association for the advancement of social welfare 32, Piyadasa Sirisena mawatha, Colombo 10  
04 Sri sambuddaloka social development foundation 128, Ananda rajakaruna mawatha, Colombo 10  
05 Human self confident improvement foundation 702/48, Aluthmawatha road, Colombo 15  
06 Sahan eliya foundation 90, swarna chiythaya road, Colombo 14  
07 Larosa AIDS prevention society 736, Wicks building, Colombo 10  
08 Younani welfare medicine association 116/3, maligawatta road, Colombo 10  
09 Soth kochchikade community development society 139/9, mohideen masjid road, Colombo 12  
10 Foundation of occupational development food 26, meris road, Colombo 14  
11 Katha society 14, Ananda rajakaruna mawatha, Colombo 10  
12 Eksath community development society 799/70, maradana road, Colombo 10  
13 Araliya welfare society A 04, nawagampura, Colombo 14  
14 Maligawatta division HR foundation 359, maligawatta , jumma masjid road  
15 Sri lanka port authority catholic society 19, palliya street, Colombo 01  
16 Swarnasrili social service foundation 91, Temple road, Colombo 10  
17 Sri lanka science student foundation 58, Sri vipulasena mawatha, Colombo 10  

 

அமைப்பு

உட்பிரிவுகள்

Scroll To Top